வடிவமைப்புச் செயன்முறையினை ஆரம்பித்துள்ள மத்திய வங்கி

Wednesday, 08 July 2020 - 8:00

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
இலங்கை மத்திய வங்கியானது தொடரேட்டு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த 'உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்' முன்னோடித் திட்ட வடிவமைப்புச் செயன்முறையினை ஆரம்பித்துள்ளது.

இதற்கான முன்னோடித் திட்ட வடிவமைப்புச் செயன்முறையினைத் தொடங்குவதற்கு நேற்றைய தினம் ஒப்பத்தங்களைக் கைச்சாத்திட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

'உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்' முன்னோடித் திட்ட வடிவமைப்பினை உருவாக்குவதற்கு 17 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 40 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தனிப்பட்ட ரீதியாகவும் இணைந்தும் விண்ணப்பித்திருந்தன.

பல்வேறு தெரிவுச் சுற்றுகளின் பின்னர் இலங்கையில் இம்முன்னோடி கருத்திட்டத்தினைப் பொறுப்பளிப்பதற்கு மூன்று விண்ணப்பதாரிகள் தெரிவுசெய்யப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கை
Wednesday, 05 August 2020 - 19:51

கொழும்பு பங்கு சந்தையின் பரிவருத்தனை நடவடிக்கை இன்று மதியம்... Read More

வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் விசேட திட்டம்....!
Wednesday, 05 August 2020 - 14:18

கஜீ உற்பத்தியில் புதிய திருப்பமாக வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும்... Read More

கொழும்பு பங்குச் சந்தையின் முக்கிய அறிவிப்பு
Wednesday, 05 August 2020 - 7:21

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நடவடிக்கைகள் முன்கூட்டியே... Read More