கொரோனாவுக்கு பின் இன்று இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி..!

Wednesday, 08 July 2020 - 9:00

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF..%21
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் கிரிக்கட் போட்டிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் முதலாவது போட்டி ஆரம்பமாகின்றது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று சவுத்தம்டனில் ஆரம்பிக்கவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.