தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Wednesday, 08 July 2020 - 12:59

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையின் சராசரி தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற ஏலத்தில் ஆயிரம் தேங்காய்களுக்கான விலை 6.07 வீதத்தினால் வீழ்ச்சியடைந்து 51 ஆயிரத்து 674 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும், கடந்த மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற ஏலத்தில் ஆயிரம் தேங்காய்களின் விலை 55 ஆயிரத்து 318 ரூபாவாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கை
Wednesday, 05 August 2020 - 19:51

கொழும்பு பங்கு சந்தையின் பரிவருத்தனை நடவடிக்கை இன்று மதியம்... Read More

வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் விசேட திட்டம்....!
Wednesday, 05 August 2020 - 14:18

கஜீ உற்பத்தியில் புதிய திருப்பமாக வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும்... Read More

கொழும்பு பங்குச் சந்தையின் முக்கிய அறிவிப்பு
Wednesday, 05 August 2020 - 7:21

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நடவடிக்கைகள் முன்கூட்டியே... Read More