சிறு உணவகங்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு

Wednesday, 08 July 2020 - 13:36

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சுற்றுலா சபையின் அனுமதி பெற்ற உணவகங்களில் மாத்திரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உணவு பெற்றுக்கொள்ளும் தீர்மானமானது அசாதாரணமான செயற்பாடு என்று வெலிகம-மிரிஸ்ஸ பகுதியில் உள்ள சிறு உணவக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக தாங்கள் பொருளாதார பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கை
Wednesday, 05 August 2020 - 19:51

கொழும்பு பங்கு சந்தையின் பரிவருத்தனை நடவடிக்கை இன்று மதியம்... Read More

வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் விசேட திட்டம்....!
Wednesday, 05 August 2020 - 14:18

கஜீ உற்பத்தியில் புதிய திருப்பமாக வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும்... Read More

கொழும்பு பங்குச் சந்தையின் முக்கிய அறிவிப்பு
Wednesday, 05 August 2020 - 7:21

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நடவடிக்கைகள் முன்கூட்டியே... Read More