தல தோனிக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு...!

Wednesday, 08 July 2020 - 15:37

%E0%AE%A4%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81...%21
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பொறுப்பதிகாரியாக அந்த அணி தலைவர் மஹேந்திர சிங் தோனியை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தோனியின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில், தோனிக்கு பிறந்த நாள் பரிசாக சி.எஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.