வெளியானது ”துக்ளக் தர்பார்” படத்தின் முதல் புகைப்படம்..!

Thursday, 09 July 2020 - 6:33

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E2%80%9D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E2%80%9D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%21
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவரவிருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியை இரண்டு வடிவங்களில் காட்டும் இந்த புகைப்படம் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

கூடிய சீக்கிரமே படம் குறித்த மேலதிக அப்டேட் வெளியிடப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.