சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்...!

Saturday, 11 July 2020 - 14:43

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D...%21
கறுப்பினத்தவரின் வாழ்வு தொடர்பில் தென்னாப்பிரிக்க அணியின் ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் வீரர் லுங்கி நிகிடி வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கறுப்பினத்தவரின் வாழ்வு தொடர்பான விடயத்தில் தென்னாப்பிரிக்க அணி தீர்க்கமானதொரு தீர்மானத்தை மேற்கொள்ளும் என தாம் நம்புவதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கறுப்பினத்தவரான லுங்கி நிகிடி தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் தென்னாப்பிரிக்காவில் இன ரீதியான செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் அவரது கருத்து தென்னாப்பிரிக்க அணியில் பிளவை ஏற்படுத்தும் என கிரிக்கட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


2 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்கள்
Thursday, 06 August 2020 - 1:24

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது... Read More

மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணிக்கு ஆறுதல் வெற்றி
Wednesday, 05 August 2020 - 7:14

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான... Read More

3வது ஒருநாள் போட்டி- முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி
Tuesday, 04 August 2020 - 19:15

இங்கிலாந்து அணிக்கும், அயர்லாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும்,... Read More