தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களது நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கொரில்லா” படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் காட்சி ஒன்றை டூப் ஆர்ட்டிஸ்ட் நடித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நடிகர் ஜீவா, பாருங்கள் சதீஷ் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார் என்று சொல்கிறார்... உடனே, நான் தான் கஷ்டப்படுகிறேன்... ரசிகர்களுக்காக தான் எல்லாம் என்று சதீஷ் நகைச்சுவையாக கூற இந்த வீடியோ முடிகிறது.
இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.