இரண்டாவது இன்னிங்ஸில் நிதானமாக ஆடி வரும் மே.கிந்திய தீவுகள் அணி

Saturday, 11 July 2020 - 18:50

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது சதம்டன் நடைபெறுகின்றது.

தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரையில் ஒரு விக்கெட்டினை இழந்து 95 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கட்களையும் இழந்து 318 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதேநேரம், இங்கிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுள்ளது.