இந்திய பிரபல பொலிவுட் நடிகை திவ்யா சாக்ஷி திடீரென உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்றைய தினம் மருத்துவமனையில் வைத்து உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதனை திவ்யாவின் உறவினர் சௌமியா அமிஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
திவ்யா சாக்சி லண்டனில் நடிப்பு பயிற்சிப் பெற்றதோடு, சில படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிப்பு மாத்திரமின்றி பாடகியாகவும் அவர் தனது திறமையை இவ்வுலகிற்கு வெளிக்கொணர்ந்துள்ளார்.
அத்துடன் இந்தி திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளிலும் தனது நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார்.
திவ்யா சாக் ஷி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று தருணத்தில் மரணிப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் இடுகை ஒன்றினை பதிவேற்றம் செய்துள்ளார்.
” நான் சொல்ல நினைப்பதை வெளிப்படுத்த போதுமான வார்த்தைகள் இல்லை. சில மாதங்களாகத் தப்பி ஓடி, இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான், மரணப்படுக்கையில் இருக்கிறேன்!” அவரின் இந்த பதிவானது பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளதோடு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.