உருவாகும் விஜய் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்...!

Wednesday, 15 July 2020 - 14:59

%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...%21
தளபதி விஜய் ,ஜெனிலியா, வடிவேலு என பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் சச்சின்.

ஜான் மகேந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தை கலைப்புலி 'எஸ் தாணு' தயாரித்திருந்தார்.

தமிழிழ் படம் மெகா ஹிட் ஆனதால் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனரின் செவ்வி ஒன்றில் சச்சின் திரைப்படம் உருவாகிய விதம் தொடர்பில் வினவிய போது நிச்சயம் படத்தின் இரண்டாம் பாகத்தை நான் தயாரிப்பேன் என தெரிவித்துள்ளார் ஜான் மகேந்திரன்.

அத்துடன் இது தொடர்பில் விஜய்யுடன் கலந்துரையாட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் தற்சமயம் அரசியல் பேசும் படங்களில் நடித்து வருகின்றார்.

அரசியலற்ற படங்களில் விஜய்யை காமிப்பது சவாலானது என்பதால் தாமதித்து வருவதாக ஜான் மேலும் தெரிவித்துள்ளார்.