தசைப்பிடிப்பு நிலையங்கள் சுற்றிவளைப்பு

Thursday, 16 July 2020 - 10:30

%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
மேல் மாகாணத்தில் சுகாதார ஆலோசனைகளை மீறி முன்னெடுத்து செல்லப்பட்ட தசைப்பிடிப்பு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

ஐந்து தசைப்பிடிப்பு நிலையங்கள் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியகம, பொரலஸ்கமுவ, நீர்கொழும்பு மற்றும் கொட்டாஞ்சேனை போன்ற பிரதேசங்களில் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது 14 பெண்கள் உட்பட இரு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தில் முக கவசம் அணிதல் தொடர்பில் 7 ஆயிரத்து 126 பேருக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், முக கவசம் அணியாத ஆயிரத்து 700 பேர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.


இருவர் கைது
Tuesday, 04 August 2020 - 7:28

5 ஆயிரம் ரூபா செலுத்தி உத்தியோகபூர்வ வாக்களிப்பு அட்டைகளை... Read More

நேற்றைய தினம் 5 பேருக்கு கொரோனா வைரஸ்
Tuesday, 04 August 2020 - 7:29

நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.... Read More

வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள்
Tuesday, 04 August 2020 - 7:30

நாளை  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு... Read More