விக்டோரியா மாநிலத்தில் 317 பேருக்கு கொரோனா

Thursday, 16 July 2020 - 13:02

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+317+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE
இந்தியாவில் நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அந்த தடுப்பூசி நம்பகமானவை, பாதுகாப்பானவை, நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து. அந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்தால், இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், விக்டோரியா மாநிலத்தில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 317 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
 
கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமார் 200 பேரளவில் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில், அந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 


மரணித்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு..?
Monday, 03 August 2020 - 22:59

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட... Read More

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் உரிமை கோரள்
Monday, 03 August 2020 - 22:31

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரான ஜலலாபாட் நகரில் உள்ள மத்திய... Read More

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பின வீரர்கள்
Monday, 03 August 2020 - 15:28

சர்வதேச விண்வெளி மையத்தில் 2 மாத ஆய்வுக்கு பிறகு நாசா விண்வெளி... Read More