வெள்ளப் பெருக்கு காரணமாக 60 பேர் உயிரிழப்பு

Thursday, 16 July 2020 - 14:33

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+60+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
இந்தியாவில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெற்றப்பெருக்கால் பலியாகியுள்ளவர்களின் உண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.

அசாமில் பருவமழை காலம் ஆரம்பமாகய பின்னர் பெய்த தொடர் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் அசாம் மாநிலத்தில் 30 மாவட்டங்கள் வரை பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


மரணித்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு..?
Monday, 03 August 2020 - 22:59

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஈரானிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட... Read More

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் உரிமை கோரள்
Monday, 03 August 2020 - 22:31

கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரான ஜலலாபாட் நகரில் உள்ள மத்திய... Read More

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பின வீரர்கள்
Monday, 03 August 2020 - 15:28

சர்வதேச விண்வெளி மையத்தில் 2 மாத ஆய்வுக்கு பிறகு நாசா விண்வெளி... Read More