இன்று பிறந்தநாளை கொண்டாடும் இயக்குநர் இமயம்...!

Friday, 17 July 2020 - 16:07

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D...%21
இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜாவின் பிறந்தநாள் தினம் இன்று ஆகும்.

இவரது 77வது பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் பாரதிராஜாவுக்கான வாழத்துக்கள் குவிந்து கொண்டிருப்பதனை காணக்கூடியதாய் உள்ளது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றின் மூலம் பாரதிராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இயக்குநரும் நடிகருமான சேரனும் தனது டுவிட்டர் பக்கத்தில் பாரதிராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் அவர் தெரிவித்ததாவது சினிமாவில் புதிதாக வரும் அனைத்து இயக்குநர்களுக்கும் ஒரு முன்னோடியாக இருப்பவர் பாரதிராஜா என்பது குறிப்பிட்டுக்காட்டக்கூடியது என பதிவிட்டுள்ளார்.

இன்யை தலைமுறை இயக்கநர்களின் பிதாமகன் பாரதிராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.