மாஸ்டர் திரைப்படத்தை அதிக தடவை பாரத்த நபர் யார் தெரியுமா..?

Friday, 17 July 2020 - 18:21

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE..%3F
மாநகரம்,கைதி என ஹிட்டான திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

தற்பொழுது இவர் நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி இந்த திரைப்படம் வெளியிட தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் படத்தின் எடிட்டிங் வேலைகளை மேலும் மேலும் திருத்தியமைக்க மிக வசதியாக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இதன்படி இதுவரை தான் மாஸ்டர் படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.