தனது வீட்டை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களால் மூடிய சூப்ப ஸ்டார் நடிகர்..!

Wednesday, 22 July 2020 - 12:18

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D..%21
பொலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக் கான் மும்பையில் உள்ள தனது பங்களாவை மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் பொலத்தீன்களால் மூடியுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் “கான்” நடிகர்களில் ஒருவரான ஷாருக் கான் மும்பையில் அரண்மனை போன்றதொரு வீட்டில் வசித்து வருகிறார்.

ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவர்த அந்த வீட்டின் மேல் மாடியின் முற்றத்திற்கு வந்து ரசிகர்களை சந்திப்பார். இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டின் மாடியில் இருந்து தரை வரையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களால் மறைத்துள்ளார்.

கொரோனா வைரஸில் இருந்து தனது வீட்டில் உள்ளவர்களை பாதுகாக்கதான் அவர் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என சொல்லப்பட்டாலும், மும்பையில் பெய்துவரும் கனமழையினால் ஏற்படும் பாதிப்பை குறைத்துக்கொள்ளவே அவர் இவ்வாறு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.