இன்று பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் சூர்யா...! குவியும் வாழ்த்துக்கள்...!

Thursday, 23 July 2020 - 8:56

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE...%21+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.

இவரது நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது.

தன்னுடைய தனி திறமையால் தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் சூர்யா.

அத்துடன் இவரது பிறந்தநாள் இன்று ஆகும்.

இவரது பிறந்தநாளை ரசிகர்கள் 100 நாட்களுக்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

அது மட்டும்லலாமல் சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரகி்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரய்னா தனது முகப்புத்தகத்தில் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.