நடிகர் சூர்யா இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.
சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் இவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதன்படி பிரபல இயக்குநரான வெற்றிமாறன் சூர்யாவை வைத்து இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இது சூர்யாவின் ரசிகர்களுக்காக சூரியா சார்பில் வழங்கப்படும் ஒரு விருந்தாக அமையும் எனவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் ஆதிவாசிகள் குடியை சேர்ந்த ஒருவராக நடிக்க உள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.