தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஷாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் நடிகர் ஷாம் வசித்து வருகின்றார்.
அவர் தனது வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அவரின் வீட்டை முற்றுகையிட்ட காவல் துறையினர் நடிகர் ஷாம் உள்ளிட்ட 13 பேர் சூதாட்டத்தில் ஈடுபடுவதை உறுதி செய்தனர்.
ஷாம் உள்ளிட்ட 13 பேரை கைது செய்த காவல் துறையினர் அங்கிருந்து பணம் உள்ளிட்ட பொருட்கள் சிலவற்றை கையகப்படுத்தியுள்ளனர்.
சில மணித்தியாலங்களின் பின்னர் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.