வனிதா மீது வழக்கு தாக்கல்.. அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்...!

Wednesday, 29 July 2020 - 14:59

%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D..+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
பிரபல நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜய்குமார் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் பீட்டர் பால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே 03 முறை திருமணமான இவர் அவர்களை விவாகரத்து செய்து விட்டு பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவரது திருமண நிகழ்விற்கு அழைப்பு விடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட ஆட்களின் அளவை விட அதிகளவில் ஆட்களை அழைத்து திருமணம் நடாத்தியதாகவே இவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன்,நடிகை வட்சுமி ராமகிருஷ்ணன் தம்மையும் தனது கணவரையும் ஏளனமாக பேசியதாக காவல் துறையில் வனிதா விஜய்குமார் மீது குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.