42 ஆயிரம் மெட்றிக் தொன் மக்கா சோளம் அறுவடை செய்யப்படும்...!

Friday, 31 July 2020 - 13:17

42+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21
சிறுபோகத்தின் போது 42 ஆயிரம் மெட்றிக் தொன் மக்கா சோளம் அறுவடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு யால சிறுபோகத்தில் 25 ஆயிரத்து 222 மெட்றிக் தொன் மக்கா சோளம் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுமார் 10 ஆயிரத்து 731 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் அறுவடை செய்யப்படுவதாக தெரிவிக்;கப்பட்டுள்ளது.

இலங்கை மக்காச் சோளத்தின் பெரும்பாலான அளவு அறுவடை பெரும்போகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 3 லட்சத்து 12 ஆயிரத்து 835 மெட்றிக் தொன் மக்காச் சோளம் அறுவடை செய்யப்பட்டுள்ளது.