நேற்று பிறந்தநாளை கொண்டாடிய இலங்கை கிரிக்கெட் அணியின் ஊக்குவிப்பாளர்..!

Friday, 31 July 2020 - 14:45

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF++%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D..%21
இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான ஊக்குவிப்பளாரான பர்சி அபேசேகரவின் 84வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதன்படி இலங்கை கிரிக்கெட் சபையில் இதற்கான ஓர் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.