வெங்காய விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

Saturday, 01 August 2020 - 10:42

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்துக்காக அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி நேற்று நள்ளிரவு முதல் 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் 15 ரூபாவாக அறிவிடப்பட்ட இறக்குமதி செய்யப்;படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்துக்கான விசேட பண்டங்களுக்கான வரி, 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது சந்தைக்கு விடுவிக்கப்படுகின்ற நிலையில், விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.அனைத்து மாவட்டங்களுக்குமான முழுமையான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...!
Friday, 07 August 2020 - 2:05

2020 நாடாளுமன்ற தேர்தலுக்குரிய அனைத்து மாவட்டங்களுக்குமான... Read More

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்
Friday, 07 August 2020 - 2:00

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது... Read More

குருநாகல் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் பெறுபேறுகள்...!
Friday, 07 August 2020 - 1:59

குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 11 ஆசனங்களை... Read More