தளபதி பட இயக்குனருக்கு கிடைக்கவுள்ள உலக அளவிலான அங்கீகாரம்

Saturday, 01 August 2020 - 22:49

%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் கைதி ஆகிய படங்களை இயக்கியதை அடுத்து விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்காக விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி பரலான கவனம் பெற்று பாராட்டப்பட்ட நிலையில், இப்படம் டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம், டொரோண்டோ சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது