நாட்டின் பல பாகங்களிலும் இன்று கடும் மழை...!

Sunday, 02 August 2020 - 6:39

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88...%21
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல்,சப்ரகமுவ ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தரை ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என கூறப்பட்டுள்ளது.


திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்...!
Friday, 07 August 2020 - 2:18

திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்... Read More

அனைத்து மாவட்டங்களுக்குமான முழுமையான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...!
Friday, 07 August 2020 - 2:05

2020 நாடாளுமன்ற தேர்தலுக்குரிய அனைத்து மாவட்டங்களுக்குமான... Read More

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்
Friday, 07 August 2020 - 2:00

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது... Read More