பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளுக்கு இன்றே இறுதி தினம்..!

Sunday, 02 August 2020 - 7:59

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம், அதன் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் பங்கேற்புடன் தங்காலை - கால்ரன் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பிரசாரக் கூட்டம், கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை மருதானை - டீன்ஸ் வீதியில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று மாலை கொழும்பு - புதுக்கடை பகுதியில் இடம்பெறவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் இறுதி பிரசாரக் கூட்டம். அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், புதுக்கடை ஜும்மா மஸ்ஜித் வீதிப் பகுதியில் இடம்பெறவுள்ளது.



அனைத்து மாவட்டங்களுக்குமான முழுமையான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...!
Friday, 07 August 2020 - 2:05

2020 நாடாளுமன்ற தேர்தலுக்குரிய அனைத்து மாவட்டங்களுக்குமான... Read More

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள்
Friday, 07 August 2020 - 2:00

மொனராகலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் தற்போது... Read More

குருநாகல் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் பெறுபேறுகள்...!
Friday, 07 August 2020 - 1:59

குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 11 ஆசனங்களை... Read More