கிரிந்திவெல - ரன்வல பாலத்திற்கு அருகில் களனி ஆற்றில் நீராடச் சென்ற 2 மாணவிகள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்
இந்த ஆண்டு கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிவிருந்த இரண்டு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
வெலிவேறிய மற்றும் முதுன்கொட பகுதிகளை சேர்ந்த 19 வயதுகளை உடைய இரண்டு மாணவிகளே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
8 மாணவர்களும் 3 மாணவிகளும் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் நேற்று நீராட சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.