நாடு திரும்பிய 332 இலங்கையர்கள்...!

Sunday, 02 August 2020 - 8:58

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+332+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள்  இன்று நாடு திரும்பிதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான செவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலமே அவர்கள் நாட்டுக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்றைய தினம் எந்தவொரு கொரொனா தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.