சஜித் பிரேமதாஸ வெளியிட்ட கருத்து..!

Sunday, 02 August 2020 - 9:16

%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பயணிக்க விருப்பம் இல்லாதவர்கள் இருந்தால் இப்பொழுதே வெளியேறலாம் என அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வத்தள பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போ த அவர் இதனை தெரிவித்துள்ளார்.