நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் IPL தொடர்

Monday, 03 August 2020 - 8:09

%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+IPL+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D
எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடருக்கு நிகரான மகளிருக்கான ஐபிஎல் தொடரொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

குறித்த மகளிர் ஐபிஎல் தொடர் நவம்பர் 1ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதோடு, குறித்த தொடரில் 4 அணிகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.