குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

Tuesday, 04 August 2020 - 13:50

%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மேலும் 7 பேர் குணமடைந்துள்ளதுடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 524 பேராக உயர்வடைந்துள்ளது.