நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அருண் விஜய் மிரட்டும் “மாஃபியா” திரைப்படம் (விசேட ஒளிபரப்பு)

Tuesday, 04 August 2020 - 15:37

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E2%80%9D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
நடிகர்கள் - அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர்
தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கார்த்திக் நரேன்
இசை - ஜேக்ஸ் பிஜாய்

துருவங்கள் 16 படம் மூலம் இளம் வயதில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி, இரண்டாவது படமாக வெளிவந்துள்ள படம்தான் மாஃபியா.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக போதைப் பொருள் பயன்படுத்துதல், கடத்தல் ஆகியவற்றை மையமாக வைத்து சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 80களில் இப்படியான கடத்தல் படங்கள் நிறையவே வந்தன. அப்படியான ஒரு கதைதான் இந்தப் படமும், ஆனால், இந்தக் காலத்திற்கு ஏற்றபடி லேசாக மாற்றி மேக்கிங்கில் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

இத்திரைப்படம் இன்றிரவு 10.30 மணிக்கு உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.