டுபாயில் தீப்பரவல் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

Thursday, 06 August 2020 - 8:51

%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
டுபாய் அஜ்மன் சந்தை தொகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுபாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

டுபாயிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பழங்கள் மற்றும் மரக்கறி சந்தை தொகுதியில் இந்த தீப்பரவல் நேற்று மாலை ஏற்பட்்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த தீப்பரவலினால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.