மற்றுமொரு தேர்தல் முடிவு - ஊர்காவல்துறை

Thursday, 06 August 2020 - 14:03

%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+-+%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
2020 நாடாளுமன்ற தேர்தலுக்கான மற்றுமொரு முடிவு

இதற்கமைய யாழ் மாவட்டம் ஊர்காவற்றுரை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 6369
இலங்கை தமிழ் அரசு கட்சி பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை 4412