சற்று முன்னர் வெளியான விருப்பு வாக்கு தொடர்பான விபரங்கள்...!

Thursday, 06 August 2020 - 23:46

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
காலி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன

ரமேஷ் பத்திரண - 250,118

சம்பத் அத்துகோரள - 128,332

மொஹான் பீ டீ சில்வா - 111,626

சந்திம வீரக்கொடி -  84,984

இசுரு தொடங்கொட - 71,266

ஷான் விஜயலால் டி சில்வா - 67,793

கீதா குமாரசிங்க - 63,358


ஐக்கிய மக்கள் சக்தி

கயந்த கருணாதிலக்க - 50,097

மனுஷ நாணயக்கார - 47,399