அனைத்து மாவட்டங்களுக்குமான முழுமையான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...!

Friday, 07 August 2020 - 2:05

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9...%21
2020 நாடாளுமன்ற தேர்தலுக்குரிய அனைத்து மாவட்டங்களுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்டுள்ள விருப்பு வாக்குகள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் சில மாவட்டங்களுக்குரிய விருப்பு வாக்குகள் மாத்திரமே வெளியிடப்படவுள்ளதோடு சில மணித்தியாலங்களில் அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.