திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்...!

Friday, 07 August 2020 - 2:18

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
திருகோணமலை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 86394

ஸ்ரீ லங்கா பொர்துஜன பெரமுன பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 66681

இலங்கை தமிழ் அரசு கட்சி பெற்றுக்கொண்டுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 39570

திருகோணமலையில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன ஒரு ஆசனத்தினையம், இலங்கை தமிழ் அரசு கட்சி ஒரு ஆசனத்தினையும் வெற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.