தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு

Saturday, 08 August 2020 - 18:38

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+21+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 3 ஆயிரம் பேர் வரையில் பாதுகாப்பு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், அங்கு 11 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர்.

கடந்த 46 நாட்களாக தென்கொரியாவில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை தொடருகின்றது.

இது ஏழு ஆண்டுகளின் பின்னர் பதிவாகிய மிக மோசமானதொரு பாதிப்பாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.