தேசிய பட்டியல் வேட்பாளரின் பெயரை வெளியிட்ட மற்றுமொரு கட்சி

Sunday, 09 August 2020 - 13:12

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் தவராஜா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டகளப்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜ சிங்கம் இதனை குறிப்பிட்டுள்ளார்.