அடுத்த வருடத்திற்குள் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும்...!

Monday, 10 August 2020 - 9:27

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21
இந்தியாவின் பொருளாதாரத்தை அடுத்த வருடத்திற்குள் மீள கட்டியெழுப்புவதற்கு மூன்று துரித திட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியினை சந்தித்துள்ளது.

இந்த வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் பிபிசி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பளிப்பதற்கு நிதி நிவாரணங்கள் வழங்குவது உள்ளிட்ட மூன்று பிரதான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.