மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று மாஸ் காட்டிய நடிகர் விஜய்...!

Friday, 14 August 2020 - 15:33

%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D...%21
தெலுங்கு பட நடிகரான மகேஷ் பாபு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரம் நடுகை செய்யும் புகைப்படம் ஒன்றினை ச4க வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து அவர் தமிழ் சினிமா நடிகர்கள் சிலருக்கும் மரம் நட முடியுமா என்ற சவாலை விடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தளபதி விஜய் இந்த சவாலை ஏற்பாரா என ஒட்டு மொத்த சினிமா உலகமும் எதிர்பார்த்திருந்தது.

ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விஜய் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய் மரம் நடுகை செய்து தான் மரம் நடுகை செய்யும் புகைப்படம் ஒன்றினையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இது கமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.