நடிகை குஷ்புவின் டுவிட்டர் பதிவு...!

Thursday, 20 August 2020 - 18:23

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81...%21
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டவர் நடிகை குஷ்பு.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் குஷ்பு.

கடந்த சில தினங்களுக்கு மன்னர் இவரது கண்ணில் எற்பட்ட பிரச்சினை காரணமாக இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையிட்டு தான் சில நாட்கள் சமூக வலைத்தளங்களில் இயங்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

அத்துடன்இ அவர் தன்னுடைய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது