மஞ்சள் தட்டுபாடு எப்போது நிவர்த்தி செய்யப்படும்...!

Tuesday, 08 September 2020 - 19:36

%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21
நாட்டில் தற்போது நிலவுகின்ற மஞ்சளுக்கான தட்டுபாடானது எதிர்வரும் ஜனவரி மாத அறுவடையின் பின்னர் நிவர்த்தி செய்யப்படும் என விவசாய ஏற்றுமதி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் ஏ பி ஹீன்கேந்த இதனை எமது செய்திபிரிவிற்கு தெரிவித்தார்.