காட்டு தீயால் பாதிக்கப்பட்ட பாரிய நிலம்..!

Thursday, 10 September 2020 - 14:39

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D..%21
அமெரிக்காவின் ஓரிகன் உள்ளிட்ட பல  மாநிலங்களில்  ஏற்பட்ட காட்டு தீ காரணமாக 04 இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்ட ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பல நாட்களாக அதிக வேப்பமான காலநிலை சிலவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.