சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Saturday, 12 September 2020 - 19:22

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கட் பேரவை (ICC) நேற்று வெளியிட்டுள்ளது.

இதில் இங்கிலாந்து அணி முதலாவது இடத்தைப் பெற்றுள்ளதோடு இந்திய மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன.

நான்காம் இடத்தை அவுஸ்திரேலிய அணியும் ஐந்தாம் இடத்தை தென்னாபிரிக்க அணியும் பித்துள்ளன.

குறித்த பட்டியலில் பாகிஸ்தான் அணிக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளதோடு ஏழாவது இடத்தில் பங்களாதேஷ் அணி உள்ளது.

இலங்கை அணிக்கு இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.