IPL தொடரில் பங்கேற்பதற்காக அபுதாபியை வந்தடைந்த கிரன் பொலார்ட்

Saturday, 12 September 2020 - 19:17

IPL+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் சகலதுறை வீரர் கிரன் பொலார்ட் அபுதாபியை வந்தடைந்துள்ளார்.

தமது குடும்பத்தினருடன் அவர் அபுதாபியை வந்தடைந்ததாக மும்பை இந்தியன்ஸ் தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த 2020 கரீபியன் ப்றீமியர் லீக் தொடரில் கிரன் பொலார்ட் தலைமையிலான ரின்பெகோ நைட் றைடர்ஸ் அணி சம்பியனானது.

இந்த நிலையில், எதிர்வரும் 19 ஆம் திகதி ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக கிரன் பொலார்ட் அபுதாபியை வந்தடைந்துள்ளார்.