BCCI பொதுக்குழு கூட்டம் காலவரையின்றி ஒத்திவைப்பு

Saturday, 12 September 2020 - 21:24

BCCI+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் பொதுக் குழு கூட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி நடத்தப்படுகின்றது.

எனினும் கொவிட் - 19 காரணமாக குறித்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய்ஷா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.