26 மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள தேசிய ஸ்ரிபின் தொடர் (காணொளி)

Sunday, 13 September 2020 - 15:16

26+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+27%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
தேசிய ஸ்ரிபின் தொடரை எதிர்வரும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு தினங்களில் அருகம்பே கடற்பரப்பில் நடத்துவதற்கு சமீபத்தில் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்களின் தலைமையில் இடம்பெற்றது.