அட்லி இயக்கும் ஷாருக் கானின் அடுத்த படம்- அறிவிப்பு வெளியானது

Sunday, 13 September 2020 - 15:49

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
இயக்குனர் அட்லி இதுவரை இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தாலும், அந்த படங்கள் எல்லாம் ஏதோவொரு பழைய தமிழ் சினிமாக்களில் இருந்து உருவப்பட்டது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிகில் வெற்றிக்குப் பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து படம் இயக்கும் முனைப்பில் மும்பையில் முகாமிட்டார் அட்லி.

இந்த படம் நடக்குமாதா நடக்காதா என்ற குழப்பத்தில் இத்தனை நாட்களாக இருந்த ரசிகர்களுக்கு இப்போது ஒரு பதில் கிடைத்துள்ளது. அந்த படத்தில் ஷாருக் கான் நடிப்பது உறுதியாகி அந்த படத்தின் டைட்டில் சங்கி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் ஷாருக் கானின் ஹிட் கதாநாயகிகளில் ஒருவரான தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.